கட்டுநாயக்க பொலிஸ் நிலைய சகல பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!
[ 2011-06-08 08:12:59 | வாசித்தோர் : 86 ]

கட்டுநாயக்க பொலிஸ் நிலைய சகல பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் இருந்த போதும் இராணுவத்தினர் அதிகளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top